வீடு / சமையல் குறிப்பு / பொட்டெட்டோ ஸ்மைலி

Photo of Potato smiley by Rabia Hamnah at BetterButter
463
10
0.0(0)
0

பொட்டெட்டோ ஸ்மைலி

Jan-21-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொட்டெட்டோ ஸ்மைலி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக் கிழங்கு -3 வேக வைத்து மசித்தது
  2. சீஸ்-1/3 கப்
  3. கார்ன் ப்ளார்-1/2 கப்
  4. மிளகாய் பொடி-1 ஸ்பூன்
  5. ஒரிகனோ-1 ஸ்பூன்
  6. உப்பு- தேவைக்கு
  7. எண்ணெய்- பொரிக்க

வழிமுறைகள்

  1. மசித்த கிழங்குடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு பிளாஸ்டிக் கவரின் மேல் வைத்து சப்பாத்தியை போல் தட்டவும்.
  3. பின்பு வட்ட வடிவிலான குக்கீஸ் கட்டரை வைத்து ஒவ்வொரு வட்டமாக எடுக்கவும்.
  4. பின்பு ஸ்ட்ராவை வைத்து இரண்டு கண்கள் பண்ணவும்.
  5. ஸ்பூனின் அடி பாகத்தை வைத்து வாய் பகுதி செய்து மேலே கார்ன் பிளார் தூவவும்.
  6. எண்ணெயில் பொரித்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்