Photo of Potato and beef cutlet by Rabia Hamnah at BetterButter
778
7
0.0(1)
0

Potato and beef cutlet

Jan-21-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீஃப் கொத்துக்கறி– 1/4 கிலோ
  2. உருளை கிழங்கு – 4
  3. நறுக்கிய வெங்காயம்-1
  4. இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  5. மல்லி இலை – ஒரு கொத்து
  6. மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
  7. கரமசாலா-1 ஸ்பூன்
  8. முட்டை – 1
  9. ப்ரெட் தூள் – பி.ட்டி வைக்க
  10. உப்பு – தேவையான அளவு
  11. என்ணெய் – தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
  2. கறியை சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி வேக வைக்கவும்
  3. வெந்த இறைச்சியில் மசித்த உருளை கிழங்கு வெங்காயம், , தேவையான உப்பு, பொடிதாக அறிந்த மல்லி இலை, கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.
  4. முட்டையுடன் உப்பு ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.
  5. விருப்பமான வடிவத்தில் கட்லட் செய்து, கட்லட்டை முட்டையில் முக்கி ப்ரெட் தூளில் பிரட்ட வேண்டும்.
  6. என்ணெய் காய வைத்து கட்லட்டை பொரித்தெடுக்க வேண்டும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nafeesa Buhary
Feb-05-2018
Nafeesa Buhary   Feb-05-2018

Super sis

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்