வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பூரி

Photo of Potato poori by Kalai Rajesh at BetterButter
724
7
0.0(0)
0

உருளைக்கிழங்கு பூரி

Jan-21-2018
Kalai Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பூரி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு இது, இந்த பூரி மிக மெதுவாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு - வேகவைத்து மசித்தது - 3/4கப்
  2. கோதுமை மாவு - 1/2கப்
  3. உப்பு - தேவையான அளவு
  4. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டி இல்லாமல் மசித்து கொள்ளவும்.
  2. கோதுமை மாவையும் உப்பையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. மசித்த உருளைக்கிழங்கை மாவுடன் சேர்த்து நன்கு பிசையவும்.
  4. சாப்ட் ஆக பிசைந்த பின் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  5. தண்ணீர் சேர்த்து பிசைய கூடாது.
  6. எண்ணையை காயவைக்கவும்.
  7. பூரிகளை எண்ணெய் தடவிய மெஷினில் வைத்து அமுக்கி சிறு பூரிகளாக எடுத்து , பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்