வீடு / சமையல் குறிப்பு / ஏர் ப்ரைட் உருளை வெட்ஜெஸ்

Photo of Airfried potato wedges by Asiya Omar at BetterButter
330
4
0.0(0)
0

ஏர் ப்ரைட் உருளை வெட்ஜெஸ்

Jan-22-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஏர் ப்ரைட் உருளை வெட்ஜெஸ் செய்முறை பற்றி

ஏர் ப்ரை செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • ஏர்ஃப்ரையிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு சிறிய சைஸ் - 1/4 கிலோ
  2. மிளகுத்தூள்,பப்ரிகா பவுடர்- தலா அரை தேக்கரண்டி
  3. விரும்பினால் - மிக்ஸ் ஹெர்ப்ஸ் - அரை தேக்கரண்டி
  4. ஆலிவ் ஆயில்-2 தேக்கரண்டி
  5. கார்ன் மாவு -2 தேக்கரண்டி
  6. உப்பு -தேவைக்கு.

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை அலசி தோலோடு நீள் வாக்கில் அரைபிறை வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.விரும்பினால் கொதிக்கும் நீரில் 3 நிமிடம் போட்டு எடுத்து,வடித்து ப்ரை செய்யலாம்.
  2. மேற் சொன்ன பொருட்கள் அனைத்து பொருட்களும் கலந்து விடவும்.
  3. சிறிது ஊற விடவும்.
  4. ஏர் ப்ரையரை 3 நிமிடம் முற் சூடு செய்யவும்.அதன் கூடையில் பரத்தி வைக்கவும்.
  5. 10 நிமிடம் ப்ரை செய்து எடுக்கவும்.5 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி விட்டு வைக்க வேண்டும்.
  6. சுவையான உருளைக்கிழங்கு வெட்ஜஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்