உருளைக்கிழங்கு மசித்தது | Mashed potatoes in Tamil

எழுதியவர் Asiya Omar  |  22nd Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mashed potatoes by Asiya Omar at BetterButter
உருளைக்கிழங்கு மசித்ததுAsiya Omar
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2

0

7 votes
உருளைக்கிழங்கு மசித்தது recipe

உருளைக்கிழங்கு மசித்தது தேவையான பொருட்கள் ( Ingredients to make Mashed potatoes in Tamil )

  • உருளைக்கிழங்கு -300கிராம்
  • பட்டர்-2 தேக்கரண்டி
  • பால் - கால் கப்
  • ப்ரெஷ் கிரீம் 2 மேஜைக்கரண்டி
  • உப்பு,மிளகுத்தூள் - தேவைக்கு.
  • அலங்கரிக்க பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்.

உருளைக்கிழங்கு மசித்தது செய்வது எப்படி | How to make Mashed potatoes in Tamil

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டு போட்டு,உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீருடன் 3 விசில் வேக விட்டு எடுக்கவும்.
  2. தேவையான பொருட்கள்
  3. ஆற விட்டு மசிக்கவும்.
  4. ஒரு கடாயில் வெண்ணெய் உருக்கி,பால்,ப்ரெஷ் கிரீம் கலந்து சூடு செய்து தயாராய் வைக்கவும்.பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்தும் வதக்கலாம்
  5. அதனை மசித்த உருளையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. உப்பு,மிளகு சேர்க்கவும்.
  7. மசித்த உருளைக்கிழங்கு தயார்.நறுக்கிய வெங்காயத்தாள் அலங்கரிக்கவும்.பேக்ட் சிக்கன் அல்லது கிரில்டு சிக்கனுடன் பரிமாறலாம்.அல்லது ப்ரெட் சாண்ட்விச் கும் வைக்கலாம்.

எனது டிப்:

குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் புஸ்டியாக இருப்பார்கள்.விரும்பினால் பெரியவர்கள் பூண்டு வதக்கி சேர்க்கலாம்.

Reviews for Mashed potatoes in tamil (0)