வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மசித்தது

Photo of Mashed potatoes by Asiya Omar at BetterButter
629
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு மசித்தது

Jan-22-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மசித்தது செய்முறை பற்றி

இந்த மசித்த உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • பிரிட்டிஷ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு -300கிராம்
  2. பட்டர்-2 தேக்கரண்டி
  3. பால் - கால் கப்
  4. ப்ரெஷ் கிரீம் 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு,மிளகுத்தூள் - தேவைக்கு.
  6. அலங்கரிக்க பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்.

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டு போட்டு,உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீருடன் 3 விசில் வேக விட்டு எடுக்கவும்.
  2. தேவையான பொருட்கள்
  3. ஆற விட்டு மசிக்கவும்.
  4. ஒரு கடாயில் வெண்ணெய் உருக்கி,பால்,ப்ரெஷ் கிரீம் கலந்து சூடு செய்து தயாராய் வைக்கவும்.பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்தும் வதக்கலாம்
  5. அதனை மசித்த உருளையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. உப்பு,மிளகு சேர்க்கவும்.
  7. மசித்த உருளைக்கிழங்கு தயார்.நறுக்கிய வெங்காயத்தாள் அலங்கரிக்கவும்.பேக்ட் சிக்கன் அல்லது கிரில்டு சிக்கனுடன் பரிமாறலாம்.அல்லது ப்ரெட் சாண்ட்விச் கும் வைக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்