வீடு / சமையல் குறிப்பு / Potato, brinjal, anchovies stirfry

Photo of Potato, brinjal, anchovies stirfry by Nur Aishah Vimala at BetterButter
327
7
0.0(1)
0

Potato, brinjal, anchovies stirfry

Jan-22-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. கத்தரிக்காய் 300கிராம்
  3. நெத்திலி கருவாடு 20 கிராம்
  4. பெரிய வெங்காயம் 1
  5. பூண்டு 5 பல்
  6. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப
  7. சிவப்பு மிளகாய் தேவைக்கேற்ப
  8. கரிவேப்பிலை 1 கொத்து
  9. கடுகு 1 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி
  11. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  12. உப்பு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், நெத்திலி தனி தனியாக பொரித்துக்கொள்ளவும்
  2. கடுகு, பூண்டு, வெங்காயம், மிளகாய், கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள் போட்டுக்கிண்டவும்
  4. பொரித்து வைத்தவற்றை போட்டு நன்றாக கிண்டி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Jan-22-2018
Mohammed Abduallah   Jan-22-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்