வீடு / சமையல் குறிப்பு / உருளை சோயா கிரேவி

Photo of Potato Soya chunks Gravy by Nagarathinam R at BetterButter
448
8
0.0(0)
0

உருளை சோயா கிரேவி

Jan-22-2018
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை சோயா கிரேவி செய்முறை பற்றி

உருளை சோயா கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை வேக வைத்தது 5
  2. தக்காளி 2
  3. வெங்காயம் 2
  4. இஞ்சி பூண்டு அரவை 1ஸ்பூன்
  5. பூண்டு 1
  6. பச்சை மிளகாய் 7
  7. தேங்காய் 1/2கப்
  8. சோம்பு 2ஸ்பூன்
  9. முந்திரி 5
  10. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  11. பட்டை 1
  12. எண்ணெய் 100ml
  13. மீல் மேக்கர் 100g

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தேங்காய், சோம்பு, பூண்டு, முந்திரி, மிளகாய் தூள், பட்டை அரைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் அரைத்த மசாலா,மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மசால் வதங்கிய உடன் மீல் மேக்கர், மசித்த உருளை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  6. மல்லியிலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்