வீடு / சமையல் குறிப்பு / பேக்குடு பொட்டட்டோ வெட்ஜஸ்

Photo of Baked potato wedges by Krishnasamy Vidya Valli at BetterButter
614
5
0.0(0)
0

பேக்குடு பொட்டட்டோ வெட்ஜஸ்

Jan-22-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேக்குடு பொட்டட்டோ வெட்ஜஸ் செய்முறை பற்றி

எண்ணெய் அதிகம் விடாமல் மைக்ரோவேவில் பேக் செய்தும் எடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 2
  2. கான்பிளவர் - 1 தேக்கரண்டி
  3. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  4. உப்பு - 1 / 4 தேக்கரண்டி + 2 சிட்டிகை ( பொடிகள் கலக்கும் போது சேர்க்கவும் )
  5. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  6. சீரக பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  8. காஷ்மீர் சில்லிபவுடர் - 2 சிட்டிகை
  9. மிக்ஸ் ஹெப்ஸ் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  10. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை தோல் சீவி வைக்கவும்
  2. ஒவ்வொரு உருளைகிழங்கையும் எட்டாக நறுக்கி வைக்கவும்
  3. உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு ஓவனில் 2 நிமிடம் பாயில் செய்து தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும்
  4. மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் 2 சிட்டிகை உப்பு மற்ற பொடிகள் மாவு எல்லாம் சேர்த்து கலந்து உருளைகிழங்கை போட்டு எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும்
  6. பேக்கிங் ட்ரேயில் உருளைகிழங்கை அடுக்கி வைத்து 180 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்
  7. வெளியே எடுத்து இரண்டு நிமிடங்கள் கழித்து டொமட்டோ/ சில்லி சாஸ் உடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்