வீடு / சமையல் குறிப்பு / டச்சஸ் பொட்டேட்டோ

Photo of Duchess potato by fathoom hameed at BetterButter
153
8
0.0(0)
0

டச்சஸ் பொட்டேட்டோ

Jan-22-2018
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டச்சஸ் பொட்டேட்டோ செய்முறை பற்றி

மசித்த உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 1
  2. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  3. மிளகு தூள் (1/2 தேக்கரண்டி)
  4. வெண்நெய் 1 தேக்கரண்டி
  5. குக்கிங் கிரீம் 1 கேக்கரண்டி
  6. முட்டை மஞ்சள் கரு 1

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
  2. பின் தோல் நீக்கி மிளகு தூள் சேர்த்து நன்றாக மசிக்கவும்.
  3. இதனுடன் வெண்ணெய், கிரீம், முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  4. பைப்பிங் பேக்கில் போட்டு பேக்கிங் பேப்பரில் பைப் செய்யவும்.
  5. 5 நிமிடம் குளிரூட்டி பின் வெண்ணெய் தடவி 120 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  6. நன்றாக சூடு போனதும் விரும்பிய சாஸ்ஸுடன் பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்