Photo of Aloo tikki (Roadside chat ) by Krishnasamy Vidya Valli at BetterButter
450
6
0.0(1)
0

Aloo tikki (Roadside chat )

Jan-22-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 1
  2. கான்பிளவர் - 2 தேக்கரண்டி
  3. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  4. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  5. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 2 சிட்டிகை
  7. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  8. எண்ணெய்/ நெய் /வெண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. அதோடு மற்ற பொருட்களையும் சேர்த்து ( எண்ணெய்/ நெய்/வெண்ணெய் தவிர ) சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  3. வடை போன்று தட்டி தோசைகல்லில் எண்ணெய்/நெய்/வெண்ணெய் விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும்
  4. அருமையான ஆலு டிக்கி தயார். கிரீன்/டமரின் சட்னியுடன் அல்லது சாஸுடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-23-2018
Pushpa Taroor   Jan-23-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்