Photo of Potato Dry fruit chips by Ameena Mohideen at BetterButter
572
7
0.0(2)
0

Potato Dry fruit chips

Jan-22-2018
Ameena Mohideen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக் கிழங்கு -1பெரியது
  2. எலுமிச்சை -1/2பழம்
  3. மிளகு தூள்-சிறிதளவு
  4. முந்திரி-5
  5. திராட்சை -5
  6. பாதாம்-3
  7. உப்பு-தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. தண்ணிர்-1/2 டம்ளர்

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கு தோல் சீவி,பெரிய துளையுள்ள கேரட் துருவலில் துருவி வைக்கவும்....
  2. எலுமிச்சை கலந்த தண்ணிரில் துருவிய உருளைக் கிழங்கு போடவும்...
  3. பிறகு நன்றாக அலசி வெள்ளைத்துணியில் காய வைக்கவும்...
  4. ஈரப்பதம் போனதும் எண்ணெயில் வறுத்து, சிறிது உப்பு,மிளகு தூள் போட வேண்டும்...
  5. ட்ரை ஃப்ரூட்ஸை கடாயில் மிதமான தீயில் லேசா வறுத்து கொள்ளவும்....
  6. ரெடி செய்து இருக்கும் உருளைக் கிழங்கு சிப்ஸ்ல ட்ரைஃப்ரூட்ஸை கலந்து சாப்பிட கொடுக்கவும்...

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mehala Ramakrishnan
Jan-23-2018
Mehala Ramakrishnan   Jan-23-2018

Really awesome

A Mohamed Mohideen
Jan-22-2018
A Mohamed Mohideen   Jan-22-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்