Photo of POTATO HALWA by Munsila Fathima at BetterButter
809
8
0.0(1)
0

POTATO HALWA

Jan-22-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளை கிழங்கு -2
  2. பாசி பருப்பு - 50gm
  3. தேங்காய் - 3 துண்டு
  4. கோவா - 50gm (இனிப்பு இல்லாத)
  5. பணங்கற்கண்டு - 100 - 150gm
  6. கோதுமை மாவு - 1 மேஜைக்கரண்டி அளவு
  7. தாளிக்க:
  8. நெய்
  9. ஏலக்காய் தூள்
  10. முந்திரி

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கு குக்கரில் வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  2. பாசி பருப்பை சற்று வறுத்து வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  3. தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள். கட்டி பால் தனியாக தண்ணி பால் தனியாக எடுத்து கொள்ளவும்.
  4. வாணலியில் நெய் விட்டு சூடேறியதும் ஏலக்காய் தூள், முந்திரி சேர்க்கவும் சிவந்ததும் தண்ணி தேங்காய் பாலுடன் மசித்த உருளை மற்றும் பாசி பருப்பை சேர்த்து தேங்காய் பால் வற்றும் வரை கிளறவும்.
  5. கோதுமை மாவை கொஞ்சம் தேங்காய் பாலில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்
  6. வற்றியதும் கட்டி தேங்காய் பால், கோவா, பணங்கற்கண்டு, கலந்து வைத்த கோதுமையை சேர்த்து இறுகும் வரை கிளறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Apr-17-2018
Subhashni Venkatesh   Apr-17-2018

சூப்பர்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்