Photo of Baby potato in curd gravy by Sowmya Sundar at BetterButter
471
7
0.0(1)
0

Baby potato in curd gravy

Jan-23-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • ஷாலோ ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேபி பொட்டாட்டோ -15
  2. சின்ன வெங்காயம் -10
  3. புளிக்காத தயிர்- 3/4 கப்
  4. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  5. மிளகாய் தூள்-1 1/2 டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  7. பிரிஞ்சி இலை -1
  8. எண்ணெய்- 4டேபிள் ஸ்பூன்
  9. கஸ்தூரி மேத்தி -1/2 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. சர்க்கரை -1/2டீஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை சிறிது
  13. பொடிக்க
  14. மல்லி விதை -1டீஸ்பூன்
  15. சீரகம்-1/2 டீஸ்பூன்
  16. கிராம்பு -2
  17. பட்டை -1துண்டு
  18. முந்திரி பருப்பு-10

வழிமுறைகள்

  1. பேபி உருளைக்கிழங்கை வைக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.அதில் ஃபோர்க்கால் குத்தி விடவும். அப்படி செய்தால் மசாலா அதில் இறங்கி சுவையாக இருக்கும்.
  2. பொடிக்க கொடுக்கபட்டுள்ளதை மிக்சியில் தண்ணீர் விடாமல் டிரையாக பொடித்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கை ஷாலோ ஃபரை செய்து தனியாக எடுத்து வைக்கவும்
  4. அதே எண்ணெயில் பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  5. நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த பொடி சேர்த்து 2நிமிடம் வதக்கவும்
  6. பின்னர் அதில் தயிர் சேர்த்து நன்றாக கலந்து அதில் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  7. கடைசியில் பொரித்து வைத்த உருளைக்கிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு உப்பு ,கஸ்தூரி மேத்தி,சர்க்கரை, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-23-2018
Pushpa Taroor   Jan-23-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்