Photo of Aloo Palak Curry by Priya Tharshini at BetterButter
616
6
0.0(1)
0

Aloo Palak Curry

Jan-23-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  2. சீரகம் - 1 தேக்கரண்டி
  3. ப.மிளகாய் - 1
  4. இஞ்சு பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. வெங்காயம் - 1/4 கப் பொடியாக நறுக்கியது
  6. உருளைகிழங்கு - 2
  7. பசலைக்கீரை - 1 கப் பொடியாக நறுக்கியது
  8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  9. மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
  10. தனியா பொடி - 1/2 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  12. உப்பு - தேவைக்கேற்ப
  13. எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை குக்கரில் 3 விசில் வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகள் ஆக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சு பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. மஞ்சள்தூள்,பாலக்கீரை சேர்த்து கீரை வேகும் வரை வதக்கவும்.
  5. கீரை வேந்ததும் உருளைகிழங்கு,உப்பு,மிளகாய் பொடி,தனியா பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  6. மிதமான சூட்டில் மூடி போட்டு 5 முதல் 8 நிமிடம் வேகவைக்கவும்.
  7. அடுப்பை அனைத்து எலும்மிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  8. உருளைகிழங்கு பாலக் பொரியல் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sukhmani Bedi
Jan-30-2018
Sukhmani Bedi   Jan-30-2018

Excellent! A favourite in my household

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்