வீடு / சமையல் குறிப்பு / Cheesy Hasselback Potatoes In Skillet

Photo of Cheesy Hasselback Potatoes In Skillet by Hameed Nooh at BetterButter
72
7
0.0(1)
0

Cheesy Hasselback Potatoes In Skillet

Jan-23-2018
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • ஸ்பானிஷ்
 • பேக்கிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. உருளைக்கிழங்கு - 4 (சிறியது)
 2. துருவிய சீஸ் - 1/2 கப்
 3. பால் - 1/4 கப்
 4. க்ரீம் - 1/4 கப்
 5. பொடித்த மிளகு - 1/2 தேக்கரண்டி
 6. நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
 7. சின்ன வெங்காயம் - 4
 8. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

 1. முதலில் உருளைக்கிழங்கை மெல்லிய துண்டுகளாக முழுவதும் நறுக்காமல் பாதி அளவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
 2. பிறகு ஒரு பாத்திரத்தில் க்ரீமுடன் பாலை ஊற்றி உப்பு மற்றும் மிளகை பொடித்து போடவும்.
 3. அதோடு நறுக்கிய வைத்த கிழங்குகளை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
 4. வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி வைக்கவும்.
 5. உருளை கலவையை ஒரு இரும்பு வாணலியில் வைத்து நறுக்கிய வெங்காயம் பூண்டு மற்றும் சீஸை தூவவும்.
 6. ப்ரீஹுட் செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கிழங்கு மேலே பொன்னிறமாக ஆகும் வரை வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

Absolutely delicious!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்