Photo of Potato chocolate cookies by neela karthik at BetterButter
376
5
0.0(1)
0

Potato chocolate cookies

Jan-23-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1 கப்
  2. வேக வைத்த சிறிய உருளைகிழங்கு 1
  3. சர்க்கரை 1/2 கப்
  4. எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
  5. சாக்லேட் சிரப் 2 டேபிள் ஸ்பூன்
  6. பால் சிறிது

வழிமுறைகள்

  1. சர்க்கரை மைதா சேர்த்து கலந்து எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்
  2. நன்றாக கலந்த பின்பு சாக்லேட் சிரப் சேர்த்து கலக்கவும்
  3. தேவைப்பட்டால் பால் சிறிது தெளித்து பிசைந்து உருட்டி வைக்கவும்
  4. ஒரு தட்டில் நெய் தடவி மைதா டஸ்ட் செய்து உருண்டையை லேசாக தட்டி வைக்கவும்
  5. குக்கரில் உப்பு சூடு செய்து 20 நிமிடம் பிசைந்த மாவை வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

Nice idea dear

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்