வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ சீஸ் குக்கீஸ்

Photo of Potato cheese salted cookies by neela karthik at BetterButter
609
5
0.0(0)
0

பொட்டேட்டோ சீஸ் குக்கீஸ்

Jan-23-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ சீஸ் குக்கீஸ் செய்முறை பற்றி

உருளைகிழங்கு சீஸ் உப்பு பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெக்ஸிகன்
  • ரோசஸ்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைகிழங்கு 1
  2. சீஸ் 1 டேபிள் ஸ்பூன்
  3. மைதா 1 கப்
  4. வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு 1/2 ஸ்பூன்
  6. முட்டை 1

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளை கிழங்கு மசித்து அதனுடன் சீஸ் வெண்ணெய் சேர்த்து கலக்கவும்
  2. பிறகு உப்பு மைதா சேர்த்து பிசையவும்
  3. முட்டையை நன்றாக அடித்து ஊற்றி கலக்கவும் மாவை மிருதுவாக பிசைந்து உருட்டியோ அல்லது மெலிதாக தட்டியோ வைக்கவும்
  4. குக்கரில் உப்பு சூடு செய்து தட்டிய பிஸ்கட் மேல் ஃபோர்க் வைத்து அழுத்தி வைத்து 1/2 மணி நேரம் வேக வைத்து எடுக்கவும்
  5. மைக்ரோவேவ் பேக் செய்தால் இன்னும் க்ரிஸ்பியாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்