Photo of Potato peanut lollypop by Krishnasamy Vidya Valli at BetterButter
560
4
0.0(1)
0

Potato peanut lollypop

Jan-23-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு - 1
  2. வேர்கடலை பொடி - 2 மேஜைகரண்டி ( வறுத்த வேர்கடலையை தோல் நீக்கி பொடியாக மிக்ஸியில் திரித்தது )
  3. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  5. கரம்மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 2 சிட்டிகை
  7. ஆம்சூர் பவுடர் - 2 சிட்டிகை
  8. காஷ்மீர் சில்லிபவுடர் - 1/4 தேக்கரண்டி
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை தோல் சீவி வேக வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கோடு ஒரு மேஜைக்கரண்டி வேர்கடலை பொடி, உப்பு மற்ற எல்லா பொடிகளும் (எண்ணெய் தவிர ) சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  3. சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. மீதமுள்ள வேர்கடலை பொடியில் உருண்டைகளை பிரட்டி எடுக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. டூத் பிக் கை குத்தி லாலிபாப் போல் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

Oh tasty!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்