Photo of Poatatao custard icecream by Adaikkammai Annamalai at BetterButter
375
12
0.0(4)
0

Poatatao custard icecream

Jan-23-2018
Adaikkammai Annamalai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
480 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஜப்பானிய
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மசித்த உருளை கிழங்கு - 1
  2. தேங்காய் கிரீம் (coconut cream extract)- 100 ml
  3. சோள மாவு - 2 ஸ்பூன்
  4. சர்க்கரை - 1 கப்
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 2 ஸ்பூன்
  6. தேன் - சுவைக்காக சிறிது சேர்க்கலாம்

வழிமுறைகள்

  1. முதலில் உருளை கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளுங்கள்
  2. பின் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளுங்கள்
  3. மிக்ஸியில் சர்க்கரை 1 கப், சோள மாவு - 2 ஸ்பூன், மசித்த உருளை கிழங்கை சேர்த்து கொள்ளுங்கள்
  4. அதே போல் அதனுடன் எடுத்து வைத்த தேங்காய் க்ரீம் 100 ml சேர்த்து நன்றாக வலு வலுவென்று அரைக்கவும்
  5. இதே போல் கட்டியில்லாமல் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்
  6. பின் அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி தீயை சிமில் வைக்கவும்
  7. 2 ஸ்பூன் கஸ்டர்டு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து காட்டியில்லாமல் கரைக்கவும்
  8. கட்டியிலம்மால் கரைத்து இதே போல் எடு்த்து கொள்ளவும்
  9. அதில் 2 ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் கரைத்து வைத்த கஸ்டர்டு மாவை சேர்க்கவும்
  10. நன்றாக கிளறி அடி பிடிக்க விடாமல் கிண்டி கொண்டே இருக்கவும் 10 நிமிடம்.
  11. 10 நிமிடம் ஆன பின் இறக்கி 5 நிமிடம் ஆற வைக்கவும்
  12. சிறிது ஆறிய பின் அதில் சிறிது தேன் சேர்த்து ஒரு ப்ளாஸ்டிக் கண்டைணரில் ஊற்றவும்.
  13. ஊற்றி 7 -8 மணி நேரம் பிஃரீஸ் செய்யவும்
  14. 8 மணிநேரம் கழித்து எடுத்து உங்களுக்கு தேவையானா டாப்பிங்சை சேர்த்து சுவைக்கலாம்.
  15. சுவையான ஆரயோக்கியமான வீட்டிலே செய்த போட்டேடொ கஸ்டர்டு ஐஸ்கிரீம் தயார்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

Creative recipe I like it

Yasmin Shabira
Jan-24-2018
Yasmin Shabira   Jan-24-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்