Photo of Panjabi aalu Kadi by Selvi Sasikumar at BetterButter
53
7
0.0(1)
0

Panjabi aalu Kadi

Jan-23-2018
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • பஞ்சாபி
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 2 வேகவைத்தது
  2. கடலைபருப்பு 2 ஸ்பூன் ஊற வைத்தது
  3. தயிர் 1/4லி
  4. பச்சை மிளகாய் 3 கீரியது
  5. சீரகம் 1ஸ்பூன்
  6. வெந்தயம் 1ஸ்பூன்
  7. கலோஞ்சி(கருஞ்சீரகம்) 1ஸ்பூன்
  8. பிரியாணிஇலை 1
  9. கிராம்பு 2
  10. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  11. மல்லித்தூள் 1ஸ்பூன்
  12. கடுகு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்சியில் 2 துண்டு உருளைக்கிழங்கு, கடலைபருப்பு, தயிர், மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும்.
  2. கடாயில் எணணெய் ஊற்றி காய்ந்ததும்,கடுகு,சீரகம்,வெந்தயம்,கருஞ்சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
  3. அரைத்த விழுதை சேர்க்கவும்.மல்லிபொடி,கிழங்கை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  4. ஆலு கடி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

Nice one

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்