வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு பொட்டேடோ

Photo of Stuffed Potato by Jeyachitra Jayakumar at BetterButter
531
5
0.0(0)
0

ஸ்டப்டு பொட்டேடோ

Jan-23-2018
Jeyachitra Jayakumar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு பொட்டேடோ செய்முறை பற்றி

அடுப்பில்லாமல் மைக்ரோ அவனில் செய்திருக்கிறேன் அடுப்பிலும் செய்யலாம் சிக்கன் வைத்து செய்துல்லேன் காய்கறிகளிலும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய உருளைகிழங்கு5
  2. சிக்கன் சதைபகுதி 100Gm
  3. பச்சை பட்டாணி கேரட் காலிபிளவர் ஒரு கப்
  4. சாதம் ஒரு கப்
  5. எண்ணை உப்பு
  6. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  7. சீஸ் சிறிது

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை நீளவாக்கில் தோல் நீக்கி வெட்டிக்கொள்ளவும் நடு சதைபகுதி கிழங்கை குடைந்து எடுக்கவும்
  2. அவன் பாத்திரத்தில் காய்கறி சிக்கன் வெட்டிய கிழங்கு மிளகாய் தூள் உப்பு எண்ணை கலந்து 5நிமிடம் வைத்து வேகவிடவும்
  3. வெந்தகாய்கறியுடன் சிறிது தக்காளி சாஸ் சாதம் சேர்த்து கலந்து வைக்கவும்
  4. உருளைக் கிழங்கு எடுத்து கலவை துருவிய சீஸ் நிரப்பவும் வெட்டிய இரண்டிலும் வைத்து மூடி வைக்கவும் அவனின் பத்து நிமிடம் வைக்கவும்
  5. புதுவித ஸ்டப்டு சீஸ் Potato ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்