வீடு / சமையல் குறிப்பு / உருளை பட்டாணி தேங்காய்ப்பால் கறி

Photo of Potato with peas curry by Nazeema Banu at BetterButter
840
5
0.0(0)
0

உருளை பட்டாணி தேங்காய்ப்பால் கறி

Jan-23-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை பட்டாணி தேங்காய்ப்பால் கறி செய்முறை பற்றி

சாதம் மற்றும் சப்பாத்திக்கு துணை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு 4
  2. பச்சைப்ட்டாணி கால் கிலோ
  3. திக்கான தேங்காய் பால் அரை கப்
  4. பெரிய வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 2
  6. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. ரீபைண்ட் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உ.கிழங்கின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் ஆயில் ஊற்றி வெங்காயம் ப.மிளகாயை வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு கலவை ஒரு ஸ்பூனு சேர்க்கவும்
  3. அதை நன்றாக வதக்கி அதனுடன் பட்டாணி மற்றும் கிழங்கை சேர்த்து.. ம.தூள். உப்பு சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. எல்லாம் சேர்ந்து கலந்து தண்ணீர் வற்றியதும் அரை கப் தே.பால் சேர்த்து கிளறி கறிவேப்பிலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்