வீடு / சமையல் குறிப்பு / பொட்டட்டோ ப்ரட்கிரம்ப்ஸ் ஸ்மைலி

Photo of Potato bread crumps smiley by Krishnasamy Vidya Valli at BetterButter
397
5
0.0(0)
0

பொட்டட்டோ ப்ரட்கிரம்ப்ஸ் ஸ்மைலி

Jan-24-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொட்டட்டோ ப்ரட்கிரம்ப்ஸ் ஸ்மைலி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் வகையில் உருளைகிழங்கை வைத்து இந்த எளிமையான ஸ்மைலி செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு - 1
  2. ப்ரட் கிராம்ஸ் - 1 மேஜைகரண்டி
  3. கான்பிளவர் - 1 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  5. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  6. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. அதோடு கொடுக்கப்பட்ட மற்ற பொருட்களை ( எண்ணெய் தவிர ) ஒரு பேசினில் எடுத்துக்கொள்ளவும்
  3. நன்றாக பிசைந்து இருபது நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைக்கவும்
  4. வெளியே எடுத்து நான்கு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். ஒரு உருண்டையை பட்டர் பேப்பரில் கையால் தட்டிக்கொள்ளவும். வட்டமாக கட் செய்து வைக்கவும்
  5. ஸ்ட்ரா உதவியுடன் கண்கள் போடவும் கத்தி அல்லது ஸ்பூனால் வாய் போடவும்
  6. இதேபோல் மீதமுள்ள மாவையும் செய்து கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. சாஸுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்