வீடு / சமையல் குறிப்பு / மொறு மொறு ரவா உருளை சக்கரம்

Photo of Crispy rava aloo wheel by Nagarathinam R at BetterButter
399
8
0.0(0)
0

மொறு மொறு ரவா உருளை சக்கரம்

Jan-24-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மொறு மொறு ரவா உருளை சக்கரம் செய்முறை பற்றி

மொறு மொறு ரவா உருளை சக்கரம்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளை வேக வைத்தது 3
  2. இஞ்சி பூண்டு விழுது 1spoon
  3. மிளகாய் தூள் 1spoon
  4. உப்பு
  5. மைதா மாவு 500g
  6. ரவை 2ஸ்பூன்
  7. தயிர் 1ஸ்பூன்
  8. எண்ணெய் 1/2லி

வழிமுறைகள்

  1. மைதா மாவு, ரவை, உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. வேக வைத்த உருளை கிழங்குடன், மிளகாய் தூள், தயிர், இஞ்சி பூண்டு அரவை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. மைதாவை பூரி போல் தேய்த்து கொள்ளவும்
  4. பின் அதன் மேல் உருளை மசால் சேர்த்து பரப்பவும்
  5. பின் அதை சுருட்டவும்
  6. பின் கத்தி வைத்து ஒவ்வொரு துண்டுகளாக வெட்டவும்
  7. அதை தண்ணீர் கலந்த மைதா கலவையில் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  8. மொறு மொறு ரவா உருளை சக்கரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்