Photo of Potato kheer by Ameena Mohideen at BetterButter
577
6
0.0(1)
0

Potato kheer

Jan-24-2018
Ameena Mohideen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக் கிழங்கு -1 பெரியது
  2. பால்-2 கப்
  3. முந்திரி-2
  4. பாதாம் -2
  5. ஏலக்காய் பொடி -சிறிதளவு
  6. சக்கரை -1/2 கப்

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கு நல்ல வேக வைக்கனும்....
  2. உருளைக்கிழங்கு கட்டி இல்லாம பிசையனும்....
  3. பால் தண்ணிர் சேர்க்க கூடாது.
  4. பால் கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சனும்...
  5. பால் காய்ச்ச பிறகு உருளைக் கிழங்கு போட்டு அடி பிடிக்காம கிளறனும்....
  6. சக்கரை, ஏலக்காய் தூள் போட்டு கெட்டிய வரும் போது இறக்கனும்...
  7. வேற கிண்ணத்தில் மாற்றி கொஞ்சம் நேரம் பிரிட்ஜ்ல வைச்சு நட்ஸ் போட்டு சாப்பிடலாம்...
  8. சூப்பரா இருக்கும் உருளைக் கிழங்கு கீர்....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Jan-24-2018
A Mohamed Mohideen   Jan-24-2018

Wow

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்