Photo of DoNug(Donut+Nuggets) by Juvaireya R at BetterButter
571
10
0.0(2)
0

DoNug(Donut+Nuggets)

Jan-24-2018
Juvaireya R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 3 வேகவைத்த உருளை கிழங்கு
  2. 1 தேக்கண்டி ரொட்டி துகள்கள்
  3. 2 தேக்கரண்டி சோளமாவு
  4. சிறிதளவு சீஸ்
  5. 1/2 தேக்கரண்டி மிளகாய் பொடி
  6. உப்பு தேவையான அளவு
  7. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வேகவைத்த உருளை கிழங்கை துருவிக்கொள்ளவும்.
  2. அதில் ரொட்டி தூள்,சோளமாவு,உப்பு,மிளகாய் பொடி சேர்க்கவும்.
  3. தண்ணீர் சேர்க்காமல் பிசைந்துக் கொள்ளவும்.
  4. அதனை சிறு உருண்டைகளாக பிரித்து,வட்டவடிவில் பரத்திக்கொண்டு அதனை சுற்றி சீஸை வைக்கவும்.
  5. சீஸை உருளையால் மூடவும்.
  6. பின் நடுபகுதியில் சிறு துளையிடவும்.
  7. எண்ணெயை காயவைத்து டோனட்ஸ்களை பொரித்தெடுக்கவும்.
  8. சுவையான டோனட் வடிவில் உள்ள நக்கெட்ஸ் தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Jan-25-2018
Vasuyavana   Jan-25-2018

Arumai

Komagal Priya
Jan-25-2018
Komagal Priya   Jan-25-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்