Photo of Potato pakoda by Ameena Mohideen at BetterButter
642
8
0.0(1)
0

Potato pakoda

Jan-24-2018
Ameena Mohideen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக் கிழங்கு -2
  2. கடலைமாவு-1/2 கப்
  3. அரிசி மாவு-1 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய் தூள்-1/2டேபிள் ஸ்பூன்
  5. சோம்பு-சிறிதளவு
  6. வெங்காயம் -1
  7. பச்சை மிளகாய் -1
  8. கருவேப்பிலை -சிறிதளவு
  9. பூண்டு-1 பல்
  10. உப்பு-தேவை யான அளவு
  11. எண்ணெய் - 1/2 டம்ளர்

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கு வேக வைக்க வேண்டும்.
  2. கிழங்கில் கடலைமாவு,அரிசி மாவு,பொடிசாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு கெட்டியா பிசையனும்.
  3. எண்ணெய் காய்ச்சிய பிறகு உருளைக் கிழங்கு போட்டு ப்ரை பண்ணி எடுக்க வேண்டும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Jan-24-2018
A Mohamed Mohideen   Jan-24-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்