Photo of Potato Basundi by Yasmin Shabira at BetterButter
352
10
0.0(2)
0

Potato Basundi

Jan-24-2018
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் : 1 லிட்டர்
  2. உருளைக்கிழங்கு : 2 மீடியம் சைஸ்
  3. ஜீனி : 1 கப்
  4. முந்திரி : 5
  5. பாதாம் : 5
  6. பாதாம் அரைப்பதற்கு : 5
  7. பிஸ்தா : 5
  8. குங்கும பூ : 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்து கொள்ளவும்
  2. அரைக்க கொடுத்துள்ள பாதாமை பௌடராக அரைத்து கொள்ள வேண்டும்
  3. பாலை நன்றாக நுறை பொங்க காய்ச்சி பாதியாக ஆகும் வரை நன்றாக வத்த வைக்க வேண்டும்
  4. 15 -20 நிமிடம் வரை நன்றாக வத்த வைக்கவும்
  5. பிறகு அதில் அரைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்து வத்த விடவும்
  6. ஓரத்தில் ஒட்டும் பாலாடையை நன்றாக கரண்டியால் சுரண்டிவிட்டு கொண்டே இருக்கவும்
  7. பால் நன்றாக வத்தி பாதியான பின் ஜீனி சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு அதில் குங்கும பூ, நட்ஸ் மற்றும் அரைத்து வைத்த பாதாம் பௌடரை சேர்க்கவும்
  8. நட்ஸ் மற்றும் குங்கும பூவின் ருசி பாலில் நன்றாக இறங்கும் வரை நன்றாக வத்த விட்டு இறக்கவும்
  9. ஆறியதும் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பறிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-25-2018
Pushpa Taroor   Jan-25-2018

Good

Adaikkammai Annamalai
Jan-24-2018
Adaikkammai Annamalai   Jan-24-2018

Wowww... Yummy perfect click

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்