வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ ஸ்மைலி

Photo of Potato Smiley by neela karthik at BetterButter
673
4
0.0(0)
0

பொட்டேட்டோ ஸ்மைலி

Jan-25-2018
neela karthik
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ ஸ்மைலி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த ஸ்மைலி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்து மசித்த உருளைகிழங்கு 2
  2. சோளமாவு 3 டேபிள் ஸ்பூன்
  3. பிரெட் க்ரம்ஸ் 1/4 கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மசித்த உருளைகிழங்குடன் பிரெட் க்ரம்ஸ் உப்பு சோளமாவு சேர்த்து பிசையவும்
  2. அதனை குறைந்தது அரை மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும்
  3. பிறகு கடாயில் எண்ணெய் காயவைக்கவும்
  4. உருளைகிழங்கு கலவையை எடுத்து சப்பாத்தியை விட சிறிது தடிமனாக தட்டி சிறிய சிறிய வட்டங்களாக வெட்டவும்
  5. அதில் ஸ்ட்ரா கொண்டு இரண்டு சிறிய துளை போட்டு ஸ்பூன் வைத்து வாய் போன்று வெட்டவும்
  6. எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்