வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பக்கோடா

Photo of Potato Pakoda by Asiya Omar at BetterButter
535
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு பக்கோடா

Jan-25-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பக்கோடா செய்முறை பற்றி

வெங்காயத்தோடு உருளையும் சேர்ந்தால் பக்கோடாவின் ருசியை கேட்கவும் வேண்டுமோ!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு பெரியது
  2. வெங்காயம் பெரியது -1
  3. கடலை மாவு -1 கப்
  4. பச்சை மிளகாய் -2
  5. மல்லி,கருவேப்பிலை சிறிது
  6. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  8. மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
  9. பெருங்காயம் - 2 பின்ச்
  10. எண்ணெய் - பொரிக்க
  11. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நன்கு அலசி தோலு டன் அல்லது தோல் நீக்கியோ மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு பாதி வெந்ததும் தண்ணீர் வடித்து வைக்கவும்.இல்லையெனில் மைக்ரோ அவனில் 2 நிமிடம் வைத்தும் எடுக்கலாம்.
  2. வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி,கருவேப்பிலை நறுக்கி வைக்கவும்.
  3. மேற்சொன்ன பொருட்களுடன், கடலை மாவு,இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள்,மிளகாய்த்தூள், பெருங்காயம்,உப்பு சேர்த்து விரவவும்.
  4. எண்ணெய் காய விடவும்,சிறிது சிறிதாக போட்டு பொரித்து எண்ணெய் வடிய விட்டு பொன்னிறமாக எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா தயார்.
  5. கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்