வீடு / சமையல் குறிப்பு / ஆலு டிக்கி ரோல்

Photo of Aloo tikki roll by neela karthik at BetterButter
286
4
0.0(0)
0

ஆலு டிக்கி ரோல்

Jan-25-2018
neela karthik
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆலு டிக்கி ரோல் செய்முறை பற்றி

உருளைகிழங்கு டிக்கி சப்பாத்தி ரோல் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளைகிழங்கு 2
  2. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. ஆம்சூர் பவுடர் 1 ஸ்பூன்
  6. கரம் மசால் தூள் சிறிது
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் பொரிக்க
  9. சப்பாத்தி 1
  10. பிரெட் க்ரம்ஸ் 1/4 கப்
  11. சீரகம் சிறிது
  12. சோளமாவு 2 + 2 டேபிள் ஸ்பூன்
  13. மைதா 1 ஸ்பூன்
  14. பட்டாணி 1/4 கப்
  15. மையோனைஸ் 3 ஸ்பூன்
  16. டொமேட்டோ கெட்சப் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொரிந்ததும் பட்டாணியை சேர்த்து வதக்கவும்
  2. அதில் வேக வைத்த உருளைகிழங்கு சேர்த்து பின்ச் உப்பு சேர்த்து மசிக்கவும்
  3. அதனுடன் அனைத்து மசால் தூளும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பிறகு அதனை வட்டமாக தட்டி பிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைக்கவும்
  5. அரை மணி நேரம் கழித்து மைதா மற்றும் சோள மாவு சேர்த்து கரைத்து வைத்த கலவையில் டிப் செய்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டவும்
  6. அதனை அரை மணி நேரம் மீண்டும் பிரிட்ஜில் வைக்கவும்
  7. பிறகு அதனை எடுத்து எண்ணெய் காய வைத்து பொன்னிறமாக பொரிக்க வேண்டும்
  8. மையோனைஸ் டொமேட்டோ கெட்சப் சிறிது உப்பு கலக்கி வைக்கவும்
  9. டிக்கியை இரண்டாக நறுக்கி கொள்ளவும்
  10. சப்பாத்தியில் மையோனைஸ் கலவையை தடவி அதன் மேல் நறுக்கிய டிக்கியை வைத்து மூடி பரிமாறவும்
  11. மைதாவில் சப்பாத்தி போல் செய்து சூடாக பரிமாறவும்
  12. அதேபோல் ஸ்டஃப் செய்த பின் க்ரில் தவாவில் 2 நிமிடம் வைத்து பிறகு பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்