வீடு / சமையல் குறிப்பு / Potato stuffed pepper pappad roll

Photo of Potato  stuffed pepper pappad roll by Krishnasamy Vidya Valli at BetterButter
556
5
0.0(1)
0

Potato stuffed pepper pappad roll

Jan-25-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 2
  2. வெங்காயம் - 1
  3. பச்ச பட்டாணி - 2 மேஜைகரண்டி
  4. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  5. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லிபவுடர் - 2 சிட்டிகை
  7. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  8. ஆம்சூர் பவுடர் - 4 சிட்டிகை
  9. தனியாபொடி-2சிட்டிகை
  10. சீரக பொடி - 2 சிட்டிகை
  11. மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
  12. மிளகு பப்படம் - 8
  13. தாளிக்க சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  14. பட்டை - 1 சிறிய துண்டு
  15. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  16. ஏலக்காய் கிராம்பு - தலா 1
  17. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  18. ஷாலோ பிரை செய்வதற்கு தேவையானஅளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கியபின் வேகவைத்த உருளைக்கிழங்கு பச்ச பட்டாணி உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து நன்றாக வதக்கி கொத்தமல்லி இலை தூவினால் ஸ்டப்ஃங் ரெடி
  4. பப்படத்தின் மேல் தண்ணீரை தடவிக் கொள்ளவும்
  5. நடுவில் ஸ்டஃப்பிங் வைக்கவும்
  6. அப்படியே உருட்டி தண்ணீர் தொட்டு ஒட்டி விடவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஷாலோ பிரை செய்யவும்
  8. பொன்னிறமானதும் எடுத்து காபி / டீ யுடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Jan-25-2018
BetterButter Editorial   Jan-25-2018

Hi Krishnasamy, this image appears to be hazy and unclear, kindly delete this image and upload a clear image of this dish at the earliest. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்