வீடு / சமையல் குறிப்பு / கேரட் அல்வா

Photo of Carrot Halwa by Geetha C at BetterButter
667
4
0.0(0)
0

கேரட் அல்வா

Jan-25-2018
Geetha C
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் அல்வா செய்முறை பற்றி

கேரட் அல்வா மிகவும் சுவையானது. வீட்டில் இருந்த படியே செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவிட். ( இது தான் என்னுடைய முதல் பதிவு )

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காய்ச்சிய பால் - 1 1/2 கப்
  2. கேரட் துருவியது - 2 கப்
  3. சர்க்கரை - 1 கப்
  4. நெய் - 1/4 கப்
  5. முந்திரி - 10
  6. காய்ந்த திராட்சை - 8
  7. ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் காய்ச்சிய பால் ஊற்றவும். துருவிய கேரட் போட்டு வேக வைக்கவும்.
  2. நன்றாக கேரட் வெந்து பால் சுண்டி வரனும்.
  3. சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  4. கெட்டியாக வரனும். (சர்க்கரை இறுகமால் பார்த்துக் கொள்ள வேண்டும்)
  5. நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
  6. வேறோரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  7. கெட்டியாக கேரட் அல்வா வரும் போது ஏலக்காய், (நெய்யில் வதக்கிய முந்திரி, திராட்சை) போட்டுக் கிளறி இறக்கி தட்டில் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்