வீடு / சமையல் குறிப்பு / உருளை கறி குழம்பு

Photo of Potato mutton /Beef curry by Al Abdul at BetterButter
1162
5
0.0(0)
0

உருளை கறி குழம்பு

Jan-25-2018
Al Abdul
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

உருளை கறி குழம்பு செய்முறை பற்றி

வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீப் / ஆடு கறி 1 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி பூண்டு விழுது 3tsp
  5. கொத்தமல்லித்தழை 1 கை அளவு
  6. புதினா 1 கை அளவு
  7. பச்சை மிளகாய் 2
  8. உருளை கிழங்கு 4
  9. சீரகம் 6 tsp
  10. சோம்பு 2 tsp
  11. கசா கசா 6 tsp
  12. மிளகு 3 tsp
  13. மஞ்சள் தூள் 1/2 tsp
  14. மிள்காய் தூள் 2 tsp
  15. கறி மசாலா தூள் 4 tsp
  16. உப்பு 2 tsp
  17. தண்ணீர் தேவைக்கேற்ப
  18. ஏலக்காய் 4
  19. பட்டை 1
  20. லவங்கம் 4
  21. எண்ணெய் 1/2 குழி கரன்டி

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்க்கவும்.
  2. அரைக்க தேவையான பொரு‌ட்க‌ள்... சீரகம், சோம்பு, கசா கசா... நன்றாக அரைக்கவும்
  3. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. பிறகு தக்காளி சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை வேக வைக்கவும்.
  5. பிறகு மிளகாய் தூள், கறி, கறி மசாலா, அரைத்த விழுது சேர்க்கவும்.
  6. உருளை கிழங்கு, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வைக்கவும்
  7. கடைசியில் கொத்தமல்லி புதினா இலைகள் சேர்க்கவும்
  8. தேங்காய் சோறு / நெய் சோறுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்