Photo of Potato mixed with peas kurma by Nazeema Banu at BetterButter
99
10
0.0(1)
0

Potato mixed with peas kurma

Jan-25-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு கால் கிலோ
  2. ப.பட்டாணி 100 கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  4. ம.தூள் அரை ஸ்பூன்
  5. மி.தூள் அரை ஸ்பூன்
  6. அரைத்த தேங்காய் அரை கப்
  7. ஆயில் 2டேபிள் ஸ்பூன்
  8. பட்டை.சோம்பு.மிளகு.சீரகம் ஒவ்வொன்றும் ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்த பொடி
  9. மல்லி.கறிவேப்பிலை சிறிது
  10. உப்பு தே.அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு வெங்காயம்.ஒரு தக்காளி.ஒரு ப.மிளகாய் சேரத்து வதக்கவும்
  2. அதனுடன் உ.கிழங்கு துண்டுகள். ப.பட்டாணி இஞ்சி பூண்டு விழுதும.மி.தூள்.ம.தூள்.உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மசாலா தூளும் சேர்த்து வேக விடவும்
  3. நன்றாக வெந்த பிறகு அரைத்த தேங்காய் சேர்த்து லேசாக கொதி வரும் போது மல்லி கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-26-2018
Pushpa Taroor   Jan-26-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்