உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Potato with saffron Ice cream

Photo of Potato with saffron Ice cream by Ameena Mohideen at BetterButter
0
7
5(1)
0

Potato with saffron Ice cream

Jan-26-2018
Ameena Mohideen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • తమిళనాడు
 • ఉడికించాలి
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. கெட்டியான பால்-2 கப்
 2. உருளைக் கிழங்கு வேக வைத்தது-1 பெரியது
 3. சக்கரை-1/2 கப்
 4. குங்குமம் பூ -சிறிதளவு
 5. கார்ன் ப்ளார் மாவு-1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

 1. பால் தண்ணிர் சேர்க்கமால் கெட்டிய காய்சனும்...
 2. வேக வைத்த உருளைக் கிழங்கு துருவி வைக்கனும்...
 3. துருவிய உருளைக் கிழங்கு பாலில் போடனும்...
 4. கட்டி இல்லாம நல்லா காய்ச்சனும்...
 5. கார்ன் ப்ளார் மாவு தண்ணில கரைச்சு வைக்கனும்...
 6. பாலில் கார்ன் ப்ளார் மாவை ஊற்றணும்..
 7. சக்கரை போடணும்...
 8. கட்டி இல்லாம நல்ல காய்ச்சனும்
 9. கடைசியா குங்குமம் பூ போட்டு இறக்கவும்..
 10. ஐஸ் கிரிம் மோல்டில் ஊற்ற வேண்டும்..
 11. பிரிட்ஜ்ல 6 மணி நேரம் வைக்கவும்
 12. உருளைக் கிழங்கு ஐஸ் கிரிம்ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Jan-26-2018
A Mohamed Mohideen   Jan-26-2018

Super... delicious and looks yummy :heart_eyes::heart_eyes::heart_eyes:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்