வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு முந்திரி கேக்

Photo of Potato with cashew cake by Ameena Mohideen at BetterButter
401
7
0.0(0)
0

உருளைக்கிழங்கு முந்திரி கேக்

Jan-26-2018
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு முந்திரி கேக் செய்முறை பற்றி

Quick and good recipe, we can mostly prefer it for kids and they does like it!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பிரிட்டிஷ்
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த உருளைக் கிழங்கு -1
  2. மைதா-1கப்
  3. மிக்ஸியில் சக்கரை பொடி செய்யவும்-3/4 கப்
  4. பால்-1/2 டம்ளர்
  5. முந்திரி,திராட்சை -தேவையான அளவு
  6. வெண்ணிலா எசன்ஸ்-2 துளி
  7. எண்ணெய் -1/2கப்
  8. பேக்கிக் பவுடர்-சிறிதளவு
  9. மில்க் மெய்டு-கொஞ்சம் விருப்பபட்டால்

வழிமுறைகள்

  1. கிண்ணத்தில் முட்டையை ஊற்றவும்...
  2. முட்டையே நல்லா அடிச்ச பிறகு மைதா மாவு சேர்க்கவும்...
  3. பொடி செய்த சக்கரை சேர்க்கனும்...
  4. வேக வைத்த உருளைக் கிழங்கு சேர்க்க வேண்டும்...
  5. எண்ணெய் ஊற்றனும்...
  6. பேக்கிக் பவுடர்,வெண்ணிலா எசன்ஸ் போடனும்...
  7. கொஞ்சம் மில்க் மெய்டு ஊற்றனும்...
  8. பால் சேர்க்கனும்...
  9. நல்லா கட்டி இல்லாம கிண்டவும்...பிறகு முந்திரி,திராட்சை போட்டு கலக்கவும்...
  10. பிறகு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய், மாவு தடவிட்டா கேக் ஒட்டாது
  11. அந்த பாத்திரத்தில் கேக் கலவையே ஊற்றவும்
  12. முந்திரி,திராட்சை மேல போடவும்...
  13. நான் இந்த கேக் குக்கரில் தான் செய்தேன்..கீழே உப்பு போட்டு மேலே வைத்தேன்..
  14. குக்கரில் பேல்ட் ,போட கூடாது...
  15. வீசில் போடமா அடுப்பை சிம்மிள் வைத்து 3/4 மணி நேரம் வேக வைக்கவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்