வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சூப்

Photo of Potato soup by Krishnasamy Vidya Valli at BetterButter
393
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு சூப்

Jan-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சூப் செய்முறை பற்றி

உருளைகிழங்கை வைத்து ஸ்நாக்ஸ் தான் செய்யணுமா ஹெல்தியா ஏதாவது செய்யலாம் என தோன்றியதால் இந்த சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு - 1 மீடியம் ஸைஸ்
  2. வெங்காயம் - 1 / 2
  3. தக்காளி - 1 / 2
  4. இஞ்சி - 1 சிறிய துண்டு
  5. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  6. உப்பு - 3 சிட்டிகை
  7. மிளகு பொடி - 3 சிட்டிகை
  8. வெண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி
  9. மிளகு - 6 + உப்பு- 3 சிட்டிகை பெருங்காயம் - 2 சிட்டிகை அரைக்கும்போது தனியே சேர்க்கவும்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. கடாயில் வெண்ணெய் போட்டு வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  4. வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்
  5. ஆறவைத்து இஞ்சி பாதியளவு கொத்தமல்லி இலை மிளகு உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  6. அரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  7. மிளகு பொடி உப்பு சேர்த்து மீதமுள்ள கொத்தமல்லி இலை தூவினால் சுவையான உருளைக்கிழங்கு சூப் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்