Photo of Potato vermicelli Cutlet by Jayasakthi Ekambaram at BetterButter
601
9
0.0(1)
0

Potato vermicelli Cutlet

Jan-27-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக் கிழங்கு 350 கிராம்
  2. சேமியா 200 கிராம்
  3. மைதா மாவு 3 ஸ்பூன்
  4. மிளகு தூள் 2 ஸ்பூன்
  5. உப்பு
  6. பிரெட் தூள் 3 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  9. சோம்பு தூள் 1ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  11. வெங்காயம் பொடியாக நறுக்கியது-1
  12. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.
  2. கிழங்குடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சோம்பு தூள், மிளகு தூள், உப்பு, பிரெட் தூள் கலந்து பிசைந்து கொள்ளவும்.
  3. மைதா மாவில் உப்பு, மிளகு தூள் , தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  4. உருளைக் கிழங்கை உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
  5. உருண்டைகளை தட்டையாக தட்டி மைதா கரைசலில் முக்கி சேமியாவில் புரட்டவும்.
  6. எல்லா உருண்டைகளையும் இது போல் செய்து தட்டில் அடுக்கவும்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சுடாக்கவும்.
  8. எண்ணெய் சூடானதும் கட்லெட்களை பொரித்து எடுக்கவும்.
  9. தக்காளி சாஸ் வைத்து சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-27-2018
Pushpa Taroor   Jan-27-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்