வீடு / சமையல் குறிப்பு / ஸ்டஃப்டு ஆலு டிக்கி

Photo of Stuffed aloo tikki by neela karthik at BetterButter
453
5
0.0(0)
0

ஸ்டஃப்டு ஆலு டிக்கி

Jan-27-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்டஃப்டு ஆலு டிக்கி செய்முறை பற்றி

உருளைகிழங்கு பட்டாணி ஸ்டஃப்டு டிக்கி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்து மசித்த உருளைகிழங்கு 2
  2. பட்டாணி 1/4 கப்
  3. சீரக தூள் 1/4 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் பின்ச்
  5. பச்சை மிளகாய் 2 பொடியாக அரிந்தது
  6. மிளகாய் தூள் சிறிது
  7. சோளமாவு 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மசித்த உருளைகிழங்குடன் சோளமாவு உப்பு சேர்த்து பிசையவும்
  2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகதூள் மஞ்சள் மிளகாய் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மசித்து ஆற வைத்து கொள்ளவும்
  4. உருளைகிழங்கு கலவையை கிண்ணம் போன்று செய்து அதில் பட்டாணி கலவையை ஸ்டஃப் செய்து மூடி தட்டி வைக்கவும்
  5. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்