வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ரிங்ஸ்

Photo of Potato rings by Krishnasamy Vidya Valli at BetterButter
423
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு ரிங்ஸ்

Jan-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ரிங்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. ஒருவருக்கு ஐந்து வீதம் இரண்டு பேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு -2
  2. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  3. மசாலாவிற்கு தேவையானவை
  4. வெங்காயம்- 1/2
  5. உப்பு -1/4 தேக்கரண்டி
  6. கரம் மசாலா- 4 சிட்டிகை
  7. காஷ்மீர் சில்லி பவுடர் -4 சிட்டிகை
  8. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  9. மிளகு பொடி - 2 சிட்டிகை
  10. கான்பிளவர் -1 தேக்கரண்டி
  11. எண்ணெய்- 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும்
  2. பஜ்ஜிக்கு நறுக்குவது போல் நறுக்கவும்
  3. சின்ன வட்டவடிவ அச்சைக்கொண்டு நடுவில் கட் செய்யவும்
  4. வெங்காயத்தை மிக்ஸியில் அரைக்கவும்
  5. அதோடு உப்பு கரம் மசாலா மஞ்சள் பொடி காஷ்மீர் சில்லி பவுடர் கான் பிளவர் மிளகு பொடி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. நறுக்கிய ரிங்ஸை அதில் போட்டு பத்து நிமிடங்கள் வைக்கவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த்தும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. சாஸுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்