Photo of Potato Rosemary Bread by Vins Raj at BetterButter
40
7
0.0(1)
0

Potato Rosemary Bread

Jan-27-2018
Vins Raj
165 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • இந்திய
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 250 கிராம் பிரட் மாவு
  2. 2 மேஜை கரண்டி பிரட் மாவு
  3. 1.25 கிராம் இன்ஸ்டன்ட் ஈஸ்ட்
  4. 1/2 கப் தண்ணீர்
  5. 5 கிராம் உப்பு
  6. 1/2 கப் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு
  7. 1 தேகரண்டி உலர்ந்த ரோஸ்மேரி

வழிமுறைகள்

  1. மாவுடன் உப்பு, ஈஸ்ட், ரோஸ்மேரியையும் கலக்கவும்.
  2. பின்னர் தண்ணீர் விட்டு 5 நிமிடங்களுக்கு பிசையவும்.
  3. ஒரு பாத்திரத்தில் இந்த பிசைந்த மாவை வைத்து, ஒரு ஈர துண்டை மூடி அதை 15 நிமிடங்களுக்கு வைக்கவும்.
  4. பின்னர் மசித்த உருளைக்கிழங்கை மாவில் நன்றாக பிசையவும்.
  5. கலந்த பின்பு பாத்திரத்தில் வைத்து 1.5 மணிநேரத்துக்கு ஒரு ஈர துண்டை மூடி வைக்கவும்.
  6. மாவை சமமாக பிரித்து உருண்டைகளாக உருட்டவும்.
  7. பேக்கிங் ஷீட்டில் மேல் மாவு உருண்டைகளை வைத்து 2 மே க மாவை தூவி மீண்டும் துணி வைத்து 1 மணிநேரத்துக்கு மூடி விடவும்
  8. 200 டிகிரி வெப்பத்துக்கு ஓவனை ப்ரீ ஹீட் செய்யவும்.
  9. மாவு உருண்டைகளுக்கு மேலே சிறிய கீறல்களாக கீறவும்.
  10. ஓவனில் மாவை உருண்டைகளை 45 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-28-2018
Pushpa Taroor   Jan-28-2018

Cake

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்