ஆலு தம் | aloo dhum in Tamil
ஆலு தம்Krishnasamy Vidya Valli
- ஆயத்த நேரம்
10
நிமிடங்கள் - சமைக்கும் நேரம்
40
நிமிடங்கள் - பரிமாறும் அளவு
4
மக்கள்
1
0
4
Voting closed
2 votesAbout aloo dhum Recipe in Tamil
ஆலு தம் recipe
ஆலு தம் தேவையான பொருட்கள் ( Ingredients to make aloo dhum in Tamil )
- பேபி உருளைக்கிழங்கு- 8 முதல் 10
- வெங்காயம் - 1 பெரியது
- தக்காளி - 1 பெரியது
- தயிர் - 11/2கப்
- உப்பு - 1தேக்கரண்டி
- காஷ்மீர் சில்லி பவுடர்-3/4 தேக்கரண்டி
- தனியா பொடி - 1 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா- 1 தேக்கரண்டி
- கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ்- 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை - பொடியாக நறக்கியது- 1 தேக்கரண்டி
- தாளிக்க சீரகம்- 1 தேக்கரண்டி
- பட்டை -1 சிறிய துண்டு
- ஏலக்காய் கிராம்பு - தலா 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி
- எண்ணெய்- 4 தேக்கரண்டி
ஆலு தம் செய்வது எப்படி | How to make aloo dhum in Tamil
எனது டிப்:
தயிரை விட்டு பின்னர் அதிக நேரம் கொதிக்க கூடாது.
ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்
Featured Recipes
Featured Recipes
6 Best Recipe Collections