Photo of Crispy Potato sev by Ameena Mohideen at BetterButter
796
6
0.0(2)
0

Crispy Potato sev

Jan-27-2018
Ameena Mohideen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த உருளைக் கிழங்கு -1
  2. கடலை மாவு-1கப்
  3. அரிசி மாவு-சிறிதளவு
  4. மிளகாய் தூள்-1டேபிள் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-1/4 டேபிள் ஸ்பூன்
  6. கரம் மசாலா-1/4 டேபிள் ஸ்பூன்
  7. பெருங்காயம் தூள்-சிறிதளவு
  8. உப்பு-தேவையான அளவு
  9. எண்ணெய் பெரிப்பதற்கு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளைக் கிழங்கு கட்டி இல்லாமல் பிசைந்து வைக்கவும்.
  2. சலித்த கடலைமாவை போட வேண்டும்...
  3. மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
  4. மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
  5. கரம் மசாலா,உப்பு,பெருங்காயம் தூள் சேர்க்க வேண்டும்.
  6. தண்ணிர் சேர்க்க கூடாது. அப்படியே பிசையனும். கடைசியாக அரிசி மாவு சேர்க்கவும்.
  7. பிசைந்த மாவை 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
  8. முறுக்கு ஊரலில் எண்ணெய் லைட்டா தடவி மாவை போடனும்...
  9. எண்ணெய் காய வைத்து மாவை பிழித்து விடவும். தீ அதிகமா இருக்க கூடாது. கருகி விடும்.
  10. உருளைக் கிழங்கு மொறு மொறு கார சேவ் ரெடி

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Komagal Priya
Jan-30-2018
Komagal Priya   Jan-30-2018

Super recipe

A Mohamed Mohideen
Jan-27-2018
A Mohamed Mohideen   Jan-27-2018

Easy and understanding steps

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்