பின்னர், டின்னை வெளியில் எடுத்து, ஆறியதும் கத்தியால் ஓரங்களைக் கீறி, தட்டில் கவிழ்த்து விடவும். பின்னர், துண்டுகள் போட்டு மீண்டும் கவிழ்த்து வைத்து பரிமாறவும். இப்பொழுது கேரமல் ஆன ஆப்பிள் மேலேயும், கேரமல் சீனி புட்டிங் அடிப்பாகத்திலும் இருக்கும். இதை அப்படியேவோ, அல்லது சில்லாகவோ பரிமாறவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க