வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் மாங்காய் பட்டாணிச் சுண்டல் (கடற்கரை பாணி சுண்டல்)

Photo of Thenga Manga Pattani Sundal (Beach Style Sundal) by Menaga Sathia at BetterButter
869
13
0.0(1)
0

தேங்காய் மாங்காய் பட்டாணிச் சுண்டல் (கடற்கரை பாணி சுண்டல்)

Feb-16-2016
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நவ்ரதாஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளைப் பட்டாணி - 1/2 கப்
  2. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  3. துருவப்பட்ட கேரட் - 1/8 கப்
  4. துருவப்பட்ட பச்சை மாங்காய் - 1/4 கப்
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. அரைப்பதற்கு:
  7. துருவப்பட்ட தேங்காய் - 2 தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் - 1
  9. துருவப்பட்ட இஞ்சி - 1/2 தேக்கரண்டி
  10. தாளிப்புக்கு:
  11. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  12. கடுகு - 1/2 தேக்கரண்டி
  13. பிளந்த வெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  14. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பட்டாணியை 8 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 2 விசில்களுக்கு கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைக்கவும். பட்டாணி வெந்ததும், அதிலிருக்கும் தண்ணீரை வடிக்கட்டவும்.
  2. 'அரைப்பதற்கு' கீழ் பட்டியலிடப்பட்ட சேர்வைப்பொருள்களை கரடுமுரடான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வானலியில், எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, அவை பொறியும்போது வேகவைத்த பட்டாணியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  4. அதன்பிறகு துருவப்பட்ட கேரட், துருவப்பட்ட பச்சை மாங்காய், கரடுமுரடாக அரைத்துக்கொள்ளப்பட்ட தேங்காய் சாந்தை சேர்க்கவும். நன்றாகக் கலந்து 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும். தீயை நிறுத்தவும்.
  5. பரிமாறி மகிழவும்!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Hasina Hussain
Aug-24-2018
Hasina Hussain   Aug-24-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்