வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு முளை கீரை மசியல்

Photo of Potato mulai keerai masiyal by   at BetterButter
1352
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு முளை கீரை மசியல்

Jan-28-2018
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு முளை கீரை மசியல் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு முளை கீரை மசியல் தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. முளை கீரை 1 கட்டு
  3. துவரம்பருப்பு 1 சிறிய கரண்டி
  4. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  5. சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
  6. உப்பு ருசிகேற்ப
  7. கடுகு 1 டேபிள்ஸ்பூன்
  8. மிளகாய் 2
  9. சர்க்கரை 1 டி ஸ்பூன்
  10. நெய் 1 டி ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கையும் பயத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் தனித்தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
  2. நறுக்கிய கீரையை நன்றாக மண் போக 2 /3 முறை அலசி வேக விடவும்.
  3. அதனுடன் சீரகம் பெருங்காயம் உப்பு சர்க்கரை சேர்க்கவும்.
  4. கீரை வெந்ததும் அதனுடன் பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுத்து தயிர் கடையும் மத்தினால் மசித்துக் கொள்ளவும்.
  5. உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. பிறகு ஒரு டி ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்