வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு பான் கேக்

Photo of Potato pan cake by Jeyachitra Jayakumar at BetterButter
461
3
0.0(0)
0

உருளைகிழங்கு பான் கேக்

Jan-28-2018
Jeyachitra Jayakumar
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு பான் கேக் செய்முறை பற்றி

உருளை சேர்த்து செய்தேன் அருமை இனிப்புடனும் இனிப்பு இல்லாமல் மசாலா சேர்த்தும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக் கிழங்கு 2
  2. முட்டை 2
  3. அரிசி மாவு 100 கிராம்
  4. சீனி 150 கிராம்
  5. உப்பு
  6. நெய் or எண்ணைய்
  7. பேக்கிங் சோடா

வழிமுறைகள்

  1. கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
  2. மசித்ததில் முட்டை சீனி உப்பு சேர்த்து நன்கு அடித்து மாவு சேர்த்து கலந்து வைக்கவும்
  3. தோசைகல்லில் சின்ன சின்னதாக ஊற்றி நெய் அல்லது எண்ணைய் விட்டு நன்கு இருபக்கம் வேகவிட்டு எடுக்கவும்
  4. இதே கலவையில் சீனிக்கு பதில் மிளகு, சோம்பு மிளகாய் தூள் கலந்து இதே போல் ஊற்றி வேகவிட்டு டீ காப்பியுடன் பரிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்