வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மொச்சை சீஸ் பாம்ப்ஸ்

Photo of Potato mochai cheese bombs by Krishnasamy Vidya Valli at BetterButter
328
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு மொச்சை சீஸ் பாம்ப்ஸ்

Jan-28-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மொச்சை சீஸ் பாம்ப்ஸ் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கோடு வேகவைத்த மொச்சை சேர்த்து பிசைந்து சீசை உள்ளே வைத்து செய்யும் ஸ்நாக்ஸ் வெரைட்டி இது மொச்சை ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை. ஒருவருக்கு இரண்டு வீதம் மூன்றுபேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு - 1
  2. மொச்சை-1/8 கப்
  3. சீஸ்- 6 சிறிய துண்டுகள்
  4. உப்பு - 1/2 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லி பவுடர்- 1/2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா- 1/4 தேக்கரண்டி
  7. கான்ப்ளவர்/அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  8. ப்ரட்கிராம்ஸ் - 2 மேஜைக்கரண்டி
  9. ஷாலோப்ரை /டீப்பரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சை மொச்சையாக இருந்தால் அப்படியே வேகவைக்கவும். டிரை என்றால் ஆறு மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்
  2. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்
  3. இரண்டையும் சேர்த்து ஒரு தேக்கரண்டி கான்ப்ளவர்/அரிசி மாவு உப்பு காஷ்மீர் சில்லி பவுடர் கரம் மசாலா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. ஆறு உருண்டைகளாக உள்ளே சீஸ் வைத்து உருட்டிக்கொள்ளவும்
  5. மீதமுள்ள கானப்ளவர்/அரிசி மாவை தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்
  6. உருண்டைகளை அதில் முக்கி பின்னர் பர்ட் கிராமஸ்லில் பிரட்டி எண்ணெயில் ஷாலோப்ரை/டீப்ப்ரை செய்து எடுக்கவும்
  7. சாஸுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்